சங்கீதம் 60:7 தமிழ்

7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 60

காண்க சங்கீதம் 60:7 சூழலில்