8 ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா).
முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 62
காண்க சங்கீதம் 62:8 சூழலில்