சங்கீதம் 64:6 தமிழ்

6 அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 64

காண்க சங்கீதம் 64:6 சூழலில்