சங்கீதம் 68:24 தமிழ்

24 தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 68

காண்க சங்கீதம் 68:24 சூழலில்