சங்கீதம் 68:8 தமிழ்

8 பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 68

காண்க சங்கீதம் 68:8 சூழலில்