சங்கீதம் 69:33 தமிழ்

33 கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 69

காண்க சங்கீதம் 69:33 சூழலில்