சங்கீதம் 69:35 தமிழ்

35 தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 69

காண்க சங்கீதம் 69:35 சூழலில்