சங்கீதம் 7:1 தமிழ்

1 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 7

காண்க சங்கீதம் 7:1 சூழலில்