சங்கீதம் 7:9 தமிழ்

9 துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 7

காண்க சங்கீதம் 7:9 சூழலில்