சங்கீதம் 79:13 தமிழ்

13 அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 79

காண்க சங்கீதம் 79:13 சூழலில்