சங்கீதம் 81:10 தமிழ்

10 உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 81

காண்க சங்கீதம் 81:10 சூழலில்