சங்கீதம் 83:3 தமிழ்

3 உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 83

காண்க சங்கீதம் 83:3 சூழலில்