சங்கீதம் 90:10 தமிழ்

10 எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாய்க் கடந்து போகிறது நாங்களும் பறந்துபோகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 90

காண்க சங்கீதம் 90:10 சூழலில்