சங்கீதம் 97:7 தமிழ்

7 சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 97

காண்க சங்கீதம் 97:7 சூழலில்