சங்கீதம் 99:8 தமிழ்

8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 99

காண்க சங்கீதம் 99:8 சூழலில்